sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 14, 2026 ,மாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போதையில் தாக்குதல்

/

போதையில் தாக்குதல்

போதையில் தாக்குதல்

போதையில் தாக்குதல்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் விநாயகம், 32; டிரைவர். இவரது நண்பர் விநாயக மூர்த்தியுடன் நேற்று முன்தினம் இரவு மரப்பாலம் அருகே மது குடித்தனர்.

போதை அதிகமான நிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து, விநாயகம் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். பின் தொடர்ந்து, சென்ற விநாயகமூர்த்தி அவரை இரும்பு கம்பியால் தாக்கினார்.

இதில், பலத்த காயமடைந்த விநாயகம், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விநாயகமூர்த்தியை தேடிவருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar