sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தடகள அசோசியேஷன் பொதுக்குழு கூட்டம் 

/

தடகள அசோசியேஷன் பொதுக்குழு கூட்டம் 

தடகள அசோசியேஷன் பொதுக்குழு கூட்டம் 

தடகள அசோசியேஷன் பொதுக்குழு கூட்டம் 


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சூர் தடகள அசோசியேஷன் சார்பில் பொதுக்குழு கூட்டம், காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்தது.

கூட்டத்திற்கு, தமிழப் பன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக முத்து வேலன், லெனின் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

செயலாளர் கோவிந்த சாமி, ரகுராமன் ஆகியோர் சங்கத்தின் ஆண்டு அறிக்கையை சமர்பித்தனர்.

தலைவர் ராமலிங்கம் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை சோமசுந்தரம் கோபு, சந்திரமோகன் ஆகியோர் செய்திருந்தனர்.

கூட்டத்தில், பிரேம் குமார், அரசி, அனிஷ் வெங்கடேஸ்வர ராவ், தாமஸ், ஸ்ரீஜா, முருகன், வீரப்பன், குமார் வாணிதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரித்ய ராயர் நன்றி கூறினார்.




    • Dinamalar Events


    Dinamalar