sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 14, 2026 ,மாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மெக்கானிக் மீது தாக்குதல்

/

மெக்கானிக் மீது தாக்குதல்

மெக்கானிக் மீது தாக்குதல்

மெக்கானிக் மீது தாக்குதல்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி பூமியான்பேட் விக்டோரியா நகரை சேர்ந்தவர் நாகராஜன், 40. மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த 1ம் தேதி மாலை வந்த ஆதி 25, அவரது பைக்கை வாட்டர் சர்விஸ் செய்ய கொடுத்துள்ளார்.

அப்போது அவர், கடை ஊழியர் ஹரியை, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனை நாகராஜன் தட்டிகேட்டுள்ளார். அதற்கு ஆதி, நாகராஜனை திட்டி, தாக்கினார். தொடர்ந்து ஆதி போன் மூலம் அவரது நண்பரான விஜயபாரதி 25, என்பவரை அழைத்தார்.

பின் இருவரும் சேர்ந்து நாகராஜனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். நாகராஜன் புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து தாக்கியவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar