Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : அக் 14, 2024 04:02 AM

Follow on Google

ADDED : அக் 14, 2024 04:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : உலக மனநல தினத்தை முன்னிட்டு, ஒலாந்தரியா நிறுவனம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கம்பன் கலையரங்கில் துவங்கிய ஊர்வலத்தை ஒலாந்தரியா இயக்குநர் செந்தில்குமரன், துணை தலைவர் அர்னா தெப்ளிக் துவக்கி வைத்தனர். ஒலாந்தரியா மற்றும் ஐரோப்பிய தன்னார்வலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளுடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் கடற்கரை காந்தி திடலை அடைந்தது.

அங்கு, போதை ஒழிப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap