Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு


ADDED : ஆக 21, 2024 04:45 AM

Follow on Google

ADDED : ஆக 21, 2024 04:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : பாகூர் பாரதி அரசு மேல்நிலைப் பள்ளியில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி தமிழ் விரிவுரையாளர் கயல்விழி வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் சுதா தலைமை தாங்கினார்.

புதுச்சேரி மூத்த வேளாண் வல்லுநர் சங்கம் தலைவர் கிருஷ்ணகுமார், துணைச் செயலாளர் துரைசாமி, உறுப்பினர் நல்லாம்பிரகாஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இயற்கை சுற்றுச்சூழல் மற்றும் விவசாயம் சம்பந்தமான விளக்கங்களை அளித்தனர்.

மேலும் விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விளக்கினர்.

விலங்கியல் விரிவுரையாளர் சத்யவாணி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us