sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பொக்லைன் டிரைவர் லாரி மோதி பலி

/

பொக்லைன் டிரைவர் லாரி மோதி பலி

பொக்லைன் டிரைவர் லாரி மோதி பலி

பொக்லைன் டிரைவர் லாரி மோதி பலி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார், : லாரி மோதி, பொக்லைன் டிரைவர் இறந்தார்.

திருக்கனுார் அடுத்த தமிழக பகுதியான புதுக்குப்பம் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல், 52; கல்குவாரியில் பொக்லைன் டிரைவர். இவரது மனைவி உஜ்வாலா. இரண்டு மகன்கள் உள்ளனர்.

நேற்று காலை திருமங்கலம் சிவன் கோவிலில் நடந்த தனது அண்ணன் மகள் திருமண நிகழ்வில் பங்கேற்று விட்டு, பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

சித்தலம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி அருகே முன்னால் சென்ற லோடு லாரியை, முந்த முயன்றார்.

அப்போது, எதிரே பள்ளி மாணவர்கள் ஓடிவந்த பைக், எதிர்பாராத விதமாக சக்திவேல் பைக் மீது மோதியது. கீழே விழுந்த சக்திவேல் தலையில் லாரியின் பின் சக்கரம் ஏறியதில், சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவலறிந்த கண்டமங்கலம் போலீசார் சம்பவத்திற்கு இடத்திற்கு விரைந்து, சக்திவேல் உடலை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar