sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அனுமதியின்றி பேனர்; உதவிப்பொறியாளர் புகார்

/

அனுமதியின்றி பேனர்; உதவிப்பொறியாளர் புகார்

அனுமதியின்றி பேனர்; உதவிப்பொறியாளர் புகார்

அனுமதியின்றி பேனர்; உதவிப்பொறியாளர் புகார்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் சாலையில் அனுமதியின்றி பேனர்கள் வைத்த நபர் மீது பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் போலீசில் புகார் அளித்தார்.

பொதுப்பணித்துறை, உதவிப்பொறியாளர் ஜெயராஜ் அரியாங்குப்பம் புறவழிச் சாலையில், நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது அனுமதியின்றி அரியாங்குப்பம் சிக்னல் அருகே திருமண விழா நிகழ்ச்சிக்கு பேனர்கள் வைத்திருந்தனர். இதையடுத்து, பேனர்கள் வைத்த நபர் மீது, உதவிப்பொறியாளர் அரியாங்குப்பம் போலீசில் புகார் அளித்தார். சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறார்.




    • Dinamalar Events


    Dinamalar