sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பைக் திருட்டு

/

பைக் திருட்டு

பைக் திருட்டு

பைக் திருட்டு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பைக் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோரிமேடு, சிவாஜி நகரைச் சேர்ந்தவர் இஸ்மத் துணிசா, 38. இவர் தனது பைக்கை (பி.ஒய்.01.சி.கே.1964) கடந்த 27ம் தேதி புதுச்சேரி - கடலுார் மெயின் ரோடு, அந்தோணியர் மகால் எதிரில் நிறுத்திவிட்டு, மாலுக்கு உணவு வாங்க சென்றார்.

பின் திரும்பி வந்து பார்த்த போது பைக் காணவில்லை. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், உருளையான்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar