Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம்

பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம்

பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம்


ADDED : செப் 27, 2024 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2024 05:16 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாமை ராமலிங்கம் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியில் பா.ஜ.,உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், எஸ்.பி., பட்டேல் சாலையில் நேற்று தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாமை, ராமலிங்கம் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

ராஜ்பவன் தொகுதி பா.ஜ., தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பா.ஜ., பொறுப்பாளர் ஆனந்த கண்ணன் ஓ. பி. சி., அணியின் மாநில பொதுச் செயலாளர் சீனிவாச பெருமாள், நிர்வாகிகள் மஞ்சினி, அருண்குமார், பாலா, விநாயகம், ராகுல், பிரகாஷ், மாலதி வள்ளி பலர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து மணக்குள விநாயகர் வீதி, அரவிந்தர் ஆசிரமம் அருகே பா.ஜ.,வினர் குடை அமைத்து, உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us