sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பா.ஜ., எம்.எல்.ஏ., மருத்துவமனையில் 'அட்மிட்'

/

பா.ஜ., எம்.எல்.ஏ., மருத்துவமனையில் 'அட்மிட்'

பா.ஜ., எம்.எல்.ஏ., மருத்துவமனையில் 'அட்மிட்'

பா.ஜ., எம்.எல்.ஏ., மருத்துவமனையில் 'அட்மிட்'


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்: பா.ஜ., எம்.எல்.ஏ., சாய் சரவணன்குமார் உடல் நலக்குறைவாக சென்னை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான சாய்சரவணன்குமார் சில மாதங்களுக்கு முன் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நோயின் தாக்கம் அதிகரிக்கவே, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கரா நேத்ராலயா கண் மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.




    • Dinamalar Events


    Dinamalar