sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 14, 2026 ,மாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரத்த தான முகாம்

/

ரத்த தான முகாம்

ரத்த தான முகாம்

ரத்த தான முகாம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சாரதா கங்காதரன் தன்னாட்சி கல்லுாரியில், தீவிர கல்வி, தகவல் மற்றும் தகவல் தொடர்பு மாதத்தை முன்னிட்டு செஞ்சுருள் சங்கம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இந்திரா காந்தி அரசு மருத்துவமனை சார்பில் இலவச ரத்த தான முகாம் நடந்தது.

முகாமை கல்லுாரி முதல்வர் பாபு துவக்கி வைத்தார்.

இந்திரா காந்தி மருத்துவமனையின் ரத்த வங்கி பிரிவு மருத்துவ அலுவலர் கார்த்திகேயன் மற்றும் மருத்துவக் குழுவினர் ரத்த தானம் பெற்றனர்.

முகாமில் 41 பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.

ஏற்பாடுகளை கல்லுாரியின் செஞ்சுருள் சங்கம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி செய்திருந்தார்.




    • Dinamalar Events


    Dinamalar