/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின்சாரம் தாக்கி கொத்தனார் காயம்
/
மின்சாரம் தாக்கி கொத்தனார் காயம்
ADDED : ஜன 23, 2024 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : தவளக்குப்பம் அடுத்த டி.என்.,பாளையம் புதுநகர் ராஜிவ்காந்தி, 37; கொத்தனார்.
அரியாங்குப்பத்தில், ஒரு வீட்டில் நேற்று வேலை செய்தார். அந்த வீட்டின் மேலே உயரழுத்த மின்சாரம் கம்பி செல்கிறது. எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி, ராஜிவ்காந்தி காயமடைந்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். வீட்டு உரிமையாளர் செல்வராஜ் மீது தவளக்குப்பம் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

