sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குப்பைகள் எரிந்து கேபிள் சேதம்

/

குப்பைகள் எரிந்து கேபிள் சேதம்

குப்பைகள் எரிந்து கேபிள் சேதம்

குப்பைகள் எரிந்து கேபிள் சேதம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : ஆற்றுப்பாலத்தில் அருகே குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்றதால், டிவி கேபிள் எரிந்து சேதமானது.கடலுார் சாலை இடையார்பாளையம் ஆற்றுப்பாலம் அருகே கிடந்த குப்பைகளுக்கு மர்ம நபர்கள் நேற்று தீ வைத்து சென்றனர்.

தீ கொழுந்து விட்டு எரிந்ததால், பாலத்தின் ஓரப்பகுதியில் சென்ற டிவி கேபிள் தீயில் எரிந்தது. இதுகுறித்து, அப்பகுதியினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தீயை அணைத்தனர்.குப்பைகளுக்கு தீ வைத்து சென்ற நபர்கள் யார் என, தவளக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar