Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருவிளக்கு பூஜை

திருவிளக்கு பூஜை

திருவிளக்கு பூஜை


ADDED : ஜூலை 30, 2025 07:04 AM

Follow on Google

ADDED : ஜூலை 30, 2025 07:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: முருங்கப்பாக்கம் சமரச சன்மார்க்க ராமானுஜ பஜனை மடத்தில், திருவிளக்கு பூஜை நடந்தது.

ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் தினமான நேற்று வில்லியனுார் சாலை முருங்கப்பாக்கம், சமரச சன்மார்க்க ராமானுஜ பஜனை மடத்தில், கலச பூஜை நடந்தது.

தொடர்ந்து, ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம் நிகழ்ச்சியும், அதனை அடுத்து ஆஞ்சநேயர் கோவிலில், திருவிளக்கு பூஜை நடந்தது. அதில், பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap