Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குழந்தை திருமணம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

குழந்தை திருமணம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

குழந்தை திருமணம் விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : ஜூன் 26, 2025 11:24 PM

Follow on Google

ADDED : ஜூன் 26, 2025 11:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முத்தியால்பேட்டை அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில் குழந்தை திருமண தடை சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

ஆசிரியர் இந்துமணி வரவேற்றார். தலைமை ஆசிரியர் மரிய மார்டின் தலைமை தாங்கினார்.

வழக்கறிஞர் ஜெயலட்சுமி கலந்து கொண்டு, குழந்தை திருமண தடை சட்டம் குறித்தும், பெண்களுக்கான திருமண வயது 18, ஆண்களுக்கு 21 சமுதாய வழக்கம். அதனை மீறினால் குற்றமாகும். குழந்தைகள் கல்வி கற்பது, அவர்களது உரிமை என அறிவுறுத்தினார். ஆசிரியர் ரீட்டா மேரி நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் இர்வின் மாலோ, இந்திரா, சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap