Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சொக்கப்பானை ஏற்றம்

சொக்கப்பானை ஏற்றம்

சொக்கப்பானை ஏற்றம்


ADDED : டிச 14, 2024 03:30 AM

Follow on Google

ADDED : டிச 14, 2024 03:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: கார்த்திக்கை தீபத்தை முன்னிட்டு, மடுகரை மரக்காளீஸ்வரர் கோவிலில் சொக்கப்பானை ஏற்றப்பட்டது.

நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை கிராமத்தில் உள்ள மரக்காளீஸ்வரர் கோவிலில் பிரோதஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி, காலை 9.00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனைகளும், மாலை 4:30 மணிக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது.

தொடர்ந்து நந்தி பெருமானுக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்து, மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.

பின் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சொக்கப்பானை ஏற்றப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் முருகர் வீதியுலா நடந்தது.

இதில் திரளான பக்தர்கர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap