sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புகார் பெட்டி

/

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கழிவு நீர் தேக்கம்


உருளையன்பேட்டை கல்வே பங்களா குளக்கரை வீதியில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

சுப்பிரமணியன், உருளையன்பேட்டை.

விளக்கு எரியவில்லை


பெரியக்காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு உட்புற சாலைகளில் தெரு விளக்கு எரியவில்லை.

குமார், பெரியக்காலாப்பட்டு.

போக்குவரத்து நெரிசல்


பாக்கமுடையான்பட்டு வினோபாநகர் ஒருவழி பாதையில் எதிரும் புதிருமாக வாகனங்கள்செல்லுவதால் இ.சி. ஆரில் போக்குவரத்துநெரிசல் ஏற்படுகிறது.

அழகப்பன், புதுச்சேரி.

கால்நடைகளால் விபத்து


புதுச்சேரி சாரம் கவிக்குயில் நகரில்கால்நடைகள் சாலையில் சுற்றி திரிவதால்அடிக்கடி சாலை விபத்துகள் நடக்கின்றன.

அசோக், புதுச்சேரி.

நாய் தொல்லை


உழவர்கரை நகர் அஜீஸ் நகரில் நாய் தொல்லை உச்சக்கட்டத்தில் உள்ளதால் குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

ஜெயலட்சுமி, உழவர்கரை.

புதர் மண்டியுள்ளதால் ஆபத்து


கருவடிக்குப்பம் லட்சுமி நகர் விரிவாக்கம் பாரதிதாசன் வீதியில் உள்ள காலிமனைகளில் புதர்மண்டி விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது

சுதாகர், கருவடிக்குப்பம்.




    • Dinamalar Events


    Dinamalar