sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புகார் பெட்டி

/

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாகன ஓட்டிகள் அவதி


அரியாங்குப்பம் சிக்னல் அருகே சாலை குண்டும், குழியுமாக மோசமான நிலையில் இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கண்ணன்,அரியாங்குப்பம்.

விபத்து அபாயம்


மணவெளி சாலையில் நாய்கள் அதிகமாக இருப்பதால் விபத்துக்கள் நடந்து வருகிறது.

ரவி, மணவெளி.

பொதுமக்கள் அச்சம்


தவளக்குப்பத்தில் இருந்து அபிேஷகப்பாக்கம் சாலையோரம் மது குடிப்பவர்களால் பொது மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

விஜய்,தவளக்குப்பம்.

ைஹமாஸ் விளக்கு எரியுமா?


தவளக்குப்பம், அபிேஷகப்பாக்கம் சாலையில் உள்ள ைஹமாஸ் விளக்குகள் எரியாமல் இருப்பதால் சாலை விபத்துக்கள் நடந்து வருகிறது.

மணி, தவளக்குப்பம்.

நாய்கள் தொல்லை


நைனார்மண்டபம் திவான்கந்தப்பா நகர் பகுதியில் இரவு நேரத்தில் நாய்கள் வாகனத்தில் செல்வோரை துரத்துவதால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

குமார், நைனார்மண்டபம்.




    • Dinamalar Events


    Dinamalar