sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புகார் பெட்டி 

/

புகார் பெட்டி 

புகார் பெட்டி 

புகார் பெட்டி 


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடிகால் ஆக்கிரமிப்பு

புதுச்சேரி, மிஷன் வீதியில் சாலையோர வடிகால் மண் கொட்டி ஆக்கிரமித்துள்ளதால், மழை நேரத்தில் தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.

பன்னீர்செல்வம், புதுச்சேரி.

குடி மகன்களால் மக்கள் அச்சம்

தவளக்குப்பம், அபிேஷகப்பாக்கம் சாலையில் குடிமகன்கள் அமர்ந்து மது குடிப்பதால் மக்கள் அச்சமடைகின்றனர்.

கணேஷ், தவளக்குப்பம்.

ைஹமாஸ் விளக்கு எரியுமா?

தவளக்குப்பம், அபிேஷகப்பாக்கம் சாலை தெப்பக்குளம் அருகே உள்ள ைஹமாஸ் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.

ரவி, தவளக்குப்பம்.

பாதாள சாக்கடை சிலாப் மூடப்படுமா?

கரிக்கலாம்பாக்கம், மடுகரை சாலையில் கழிவுநீர் செல்லும் பாதாளசாக்கடையில் சிமென்ட் சிலாப் மூடாமல் திறந்து கிடக்கிறது.

ராஜேஷ், கரிக்கலாம்பாக்கம்.

நோயாளிகள் காத்திருப்பு

நெட்டப்பாக்கம், அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் குறைவாக உள்ளதால் நோயாளிகள் வெகு நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.

சக்தி, நெட்டப்பாக்கம்.




    • Dinamalar Events


    Dinamalar