sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புகார் பெட்டி

/

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொசு தொல்லை


நெல்லித்தோப்பு, அண்ணா நகர் பகுதியில் கழிவுநீர் ரோட்டில் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி வருகிறது.

பாஸ்கர்,நெல்லித்தோப்பு.

தண்ணீர் விரயம்


ராஜ்பவன், நீடராஜப்பர் வீதியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வழிந்தோடி வீணாகிறது.

அலபர்ராயன், ராஜ்பவன்.

கழிவுநீர் சிலாப் சேதம்


பெரியக்காலாப்பட்டு, இ.சி.ஆர்., சாலையில்கழிவுநீர்வாய்க்கால் சிலாப் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

அமுதா,பெரியகாலாப்பட்டு.

குழந்தைககளை வைத்து பிச்சை


முத்தியால்பேட்டை, கடைகளில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனந்தன், முத்தியால்பேட்டை.

முதியவர்கள் அவதி


கதிர்காமம் மருத்துவமனையில் மருந்துகள் வாங்க வயதானவர்கள் வெகுநேரமாகி நின்று அவதிப்பட்டு வருகின்றனர்.

ராணி,கதிர்காமம்.

தெரு விளக்கு எரியவில்லை


நைனார்மண்டபம் திவான்கந்தப்பா நகரில் சில வீதிகளில் தெருவிளக்கு எரியவில்லை.

மணி,நைனார்மண்டபம்.




    • Dinamalar Events


    Dinamalar