sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புகார் பெட்டி

/

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ைஹமாஸ் விளக்கு எரியுமா?

தவளக்குப்பத்தில் இருந்து அபிேஷகப்பாக்கம் செல்லும் சாலை, தெப்பக்குளம் அருகில் உள்ள ஹைமாஸ் விளக்குகள் எரியாமல் இருப்பதால் இரவில் அப்பகுதியில் விபத்துக்கள் நடக்கிறது.

ரமேஷ், தவளக்குப்பம்.

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

அரியாங்குப்பம், காந்தி ரோடு, காமாட்சி அம்மன் கோவில் தெருவில், ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.

முருகவேல், அரியாங்குப்பம்.

மூலக்குளம் பஸ் நிறுத்தத்தில், கடைகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அப்புறப்படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெற்றிவேல், மூலக்குளம்.

குண்டும் குழியுமான சாலை

வில்லியனுாரில் இருந்து ஆரியப்பாளையம் வரை சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ரஜினிமுருகன், வில்லியனுார்.




    • Dinamalar Events


    Dinamalar