sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புகார் பெட்டி

/

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தெரு விளக்கு எரியவில்லை


காமராஜர் நகர் தொகுதி ரெயின்போ நகர் 7-வது குறுக்கு தெரு விரிவாக்கம் பகுதியில் தெரு விளக்குகள் எரியவில்லை.

தனலட்சுமி, ரெயின்போ நகர்.

கழிப்பறை துர்நாற்றம்


புதுச்சேரி ரோமண் ரோலண்ட் நுாலகத்தில் கழிப்பறை துாய்மை இல்லாமல் துர்நாற்றம் வீசுகிறது.

பாலா, புதுச்சேரி.

கழிவு நீர் வாய்க்காலில் அடைப்பு


முதலியார்பேட்டை 100 அடி ரோட்டில்வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர்கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.

ஏழுமலை, முதலியார்பேட்டை.

கருவடிக்குப்பம் கென்னடி கார்டன் பீஷ்மர் வீதியில் வாய்க்காலில் மண் அடைந்துக்கொண்டு கழிவு நீர் தேங்கி நிற்கின்றது.

கலா, கருவடிக்குப்பம்.

ஒரு வழிப்பாதையில் வாகனங்கள்


பாக்கமுடையாப்பட்டு வினோபா நகர் ஒருவழி பாதையில் எதிரும் புதிருமாக வாகனங்கள் செல்லுவதால் அடிக்கடி போக்குவரத்துநெரிசல் ஏற்படுகிறது.

மீனாட்சி, புதுச்சேரி.




    • Dinamalar Events


    Dinamalar