Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுமா?:

சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுமா?:

சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுமா?:


UPDATED : ஜூன் 02, 2026 05:36 PM

ADDED : ஜூன் 02, 2026 05:32 PM

Follow on Google

UPDATED : ஜூன் 02, 2026 05:36 PM ADDED : ஜூன் 02, 2026 05:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

லாஸ்பேட்டை கிருஷ்ணா நகர் 13வது குறுக்கு தெருவில் வழங்கப்படும் குடிநீர் சுகாதாரம் இல்லாமல் உள்ளது. ஜோஷ், லாஸ்பேட்டை

குண்டும் குழியுமாக சாலை: காராமணிக்குப்பம் ரயில்வே கிராசிங் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பாரதி, காராமணிக்குப்பம்.

வாய்க்கால் துார்வார வேண்டும்: தொண்டமாநத்தம் மெயின் ரோட்டில் வாய்க்காலில் குப்பைகள் அடைத்துள்ளதால், துார் வாரவேண்டும்.ராஜா, தொண்டமாநத்தம்.

ஜிப்மருக்கு டவுன் பஸ் தேவை: புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மருக்கு இரவில் டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். சங்கர், புதுச்சேரி.

தெரு நாய்கள் தொல்லை: முதலியார்பேட்டையில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். சரவணன், முதலியார்பேட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap