sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பணி நிறைவு பாராட்டு விழா

/

பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி ஆயுதப்படை சப் இன்ஸ்பெக்டர் பெருமாளுக்கு பணி நிறைவு பாராட்டு விழா போலீஸ் தலைமையகத்தில் நடந்தது.

ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா தலைமை தாங்கி, பணி நிறைவு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் பெருமாளுக்கு நினைவு பரிசு வழங்கி, பாராட்டினார். மேலும் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி., கலைவாணன், எஸ்.பி.,க்கள்., ரங்கநதாதன், செல்வம், ஜிந்தா கோதண்டராமன், ரகுநாயகம் மற்றும் இன்ஸ்பெக் டர்கள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.

பணி ஓய்வு பெற்ற பெருமாள் ஏற்புரையாற்றினார். எஸ்.பி., ரங்கநாதன் நன்றி கூறினார்.




    • Dinamalar Events


    Dinamalar