sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

காங்., தலைவர் பிறந்தநாள்

/

காங்., தலைவர் பிறந்தநாள்

காங்., தலைவர் பிறந்தநாள்

காங்., தலைவர் பிறந்தநாள்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., பிறந்த நாளையொட்டி, காங்., மாநில செயலாளர் குமரன் ஏற்பாட்டில் லப்போர்த் வீதியில் உள்ள ஒஸ்.பி.எஸ்.,இல்லத்தில் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில், வைத்திலிங்கம் எம்.பி.,கலந்து கொண்டு இல்லத்தில் உள்ளவர்களுக்கு காலை உணவு வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி,மாநில செயலாளர் ராஜாராம், மாவட்ட தலைவர் ராஜ்மோகன் ஜெரால்ட், காங்., நிர்வாகிகள் மனோகர், வழக்கறிஞர் அன்பரசு, மோகனசுந்தரம், சித்தானந்தன், தமிழ்ச்செல்வன், தினகரன் மருவின்ஆகியோர் கலந்து கொண்டனர்.




    • Dinamalar Events


    Dinamalar