Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கான்ஸ்டபிள் தேர்வு 'ஹால் டிக்கெட்' அறிவிப்பு

 கான்ஸ்டபிள் தேர்வு 'ஹால் டிக்கெட்' அறிவிப்பு

 கான்ஸ்டபிள் தேர்வு 'ஹால் டிக்கெட்' அறிவிப்பு


ADDED : ஜன 30, 2026 05:04 AM

Follow on Google

ADDED : ஜன 30, 2026 05:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: போலீஸ் கான்ஸ்டபிள் எழுத்து தேர்விற்கான ஹால்டிக்கெட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, தேர்வு அமைப்பின் சார்பு செயலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

காவல் துறையில் காலியாக உள்ள போலீஸ் கான்ஸ்டபிள் பதவிக்கான எழுத்துத் தேர்வு, அடுத்த மாதம் 8ம் தேதி புதுச்சேரியில் உள்ள 5 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.

இத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டினை, தேர்வர்கள் https://recruitment.py.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது தொடர்பாக ஏதேனும் விவரம் அல்லது உதவி தேவைப்பட்டால், தேர்வர்கள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை 0413-2233338 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap