/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எம்.எல்.ஏ.,அலுவலகம் கட்டும் பணி துவக்கம்
/
எம்.எல்.ஏ.,அலுவலகம் கட்டும் பணி துவக்கம்
ADDED : பிப் 01, 2024 11:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கதிர்காமம் தொகுதி எம்.எல்.ஏ.,வுக்கு புதிய அலுவலகம் கட்டும் பணி துவக்க விழா நடந்தது.
ரமேஷ் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். முதல்வர் ரங்கசாமி பூமி பூஜை செய்து, பணிகளை துவக்கி வைத்தார். சபாநாயகர் செல்வம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

