Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அழகுக்கலை பயிற்சி விண்ணப்பம் வரவேற்பு

அழகுக்கலை பயிற்சி விண்ணப்பம் வரவேற்பு

அழகுக்கலை பயிற்சி விண்ணப்பம் வரவேற்பு


ADDED : அக் 02, 2024 02:55 AM

Follow on Google

ADDED : அக் 02, 2024 02:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், பெண்களுக்கு அழகுக்கலை பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

புதுச்சேரி லெனின் வீதியில், இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் இந்த நிறுவனத்தில், பெண்களுக்கு அழகுக்கலை பயிற்சி விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க வரும் 10ம் தேதி கடைசி நாளாகும். பயிற்சி 14ம் தேதி துவங்குகிறது.

பயிற்சியில் சேர,18 வயது முதல் 45 வயது வரை உள்ள பெண்கள் 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். பயிற்சி காலங்களில் உணவு வழங்கப்படுகிறது. புதுச்சேரியை சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.மேலும், 9043489659, 0413- 2246500 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap