sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தொழிலாளிக்கு கொலை மிரட்டல்

/

தொழிலாளிக்கு கொலை மிரட்டல்

தொழிலாளிக்கு கொலை மிரட்டல்

தொழிலாளிக்கு கொலை மிரட்டல்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : டைல்ஸ் வேலை செய்யும் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இரண்டு வாலிபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

அரியாங்குப்பம், ஓடைவெளி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன், 27; இவர் டைல்ஸ் அமைக்கும் வேலை செய்து வருகிறார்.

இவர் நேற்று முன் தினம் வீராம்பட்டிணம் விளையாட்டு திடலில் தனது நண்பருடன் நின்று கொண்டிருந்தார்.

அங்கு மது குடித்து கொண்டிருந்த ஓடைவெளியை சேர்ந்த சதிஷ், பிரபு ஆகிய இருவரும் இளங்கோவனிடம் , நீ பெரிய ஆளா என தகராறு செய்து, அவரை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, சதீஷ், பிரபு ஆகிய இருவரையும் தேடிவருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar