sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

டெங்கு, சிக்குன்குனியா விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

டெங்கு, சிக்குன்குனியா விழிப்புணர்வு நிகழ்ச்சி

டெங்கு, சிக்குன்குனியா விழிப்புணர்வு நிகழ்ச்சி

டெங்கு, சிக்குன்குனியா விழிப்புணர்வு நிகழ்ச்சி


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கோரிமேடு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

சுப்பையா நகரில் நடந்த நிகழ்ச்சிக்கு, சுகாதார நிலைய தலைமை மருத்துவர் சித்ரா தலைமை தாங்கினார்.இதில், கிரேசி கண்ணா கிரியேஷன் கலை குழுவினர் நாடகம் மூலம் பொது மக்களுக்கு டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஏற்பாடுகளை சுப்பையா நகர், சேக்கிழார் பள்ளியின் சேவா கமிட்டி உறுப்பினர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர் செய்திருந்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar