sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பல்வேறு கட்சியினர் பா.ஜ.,வில் ஐக்கியம்

/

பல்வேறு கட்சியினர் பா.ஜ.,வில் ஐக்கியம்

பல்வேறு கட்சியினர் பா.ஜ.,வில் ஐக்கியம்

பல்வேறு கட்சியினர் பா.ஜ.,வில் ஐக்கியம்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 200க்கும் மேற்பட்டோர் பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.

லாஸ்பேட்டை, தட்டாஞ்சாவடி, உழவர்கரை தொகுதியின் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய தட்டாஞ்சாவடியை சேர்ந்த பாலாஜி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று பா.ஜ., தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் ராமலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.

இதில், மாநில இளைஞரணி தலைவர் வருண், பொதுச் செயலாளர்கள் ஆடலரசன், விக்கிரமாதித்தன், மாநில பொதுச் செயலாளர்கள் மோகன் குமார், லக்ஷ்மி நாராயணன், மாநில செய்தி தொடர்பாளர் அருள்முருகன், மாநில ஊடகத்துறை தலைவர் நாகேஸ்வரன், உழவர்கரை மாவட்ட தலைவர் உலகநாதன் உள்ளிட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




    • Dinamalar Events


    Dinamalar