தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தீபாவளி தொகுப்பு வழங்கல்

தீபாவளி தொகுப்பு வழங்கல்

தீபாவளி தொகுப்பு வழங்கல்


ADDED : அக் 27, 2025 11:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 27, 2025 11:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கத்தில், அரசு மூலம் தீபாவளி பரிசு தொகுப்புகளை துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு மூலம் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 585 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக நெட்டப்பாக்கம் ரேஷன் கடையில் தீபாவளி தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு, தொகுதி எம்.எல்.ஏ.,வும், துணை சபாநாயகர் ராஜவேலு தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு தீபாவளி பரிசு தொகுப்புகளை வழங்கினார்.

இதில், என்.ஆர்.காங்., பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us