sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

டிரைவர் தற்கொலை

/

டிரைவர் தற்கொலை

டிரைவர் தற்கொலை

டிரைவர் தற்கொலை


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் ஜகன்மோகன், 28; கார் டிரைவர். இவர், பலரிடம் கடன் வாங்கியிருந்தார்.

கடன் கொடுத்தவர்கள் அவருக்கு தினமும், நெருக்கடி கொடுத்தனர். மன உலைச்சலில் இருந்த அவர், கடந்த 16ம் தேதி பூச்சு மருந்தை குடித்தார். புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar