Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மின் நுகர்வோர் முகாம் 12ம் தேதி நடக்கிறது

மின் நுகர்வோர் முகாம் 12ம் தேதி நடக்கிறது

மின் நுகர்வோர் முகாம் 12ம் தேதி நடக்கிறது


ADDED : பிப் 10, 2024 06:13 AM

Follow on Google

ADDED : பிப் 10, 2024 06:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சேதராப்பட்டு உதவிப் பொறியாளர் அலுவலகத்தில், மின்நுகர்வோர் குறை தீர்வு முகாம் 12ம் தேதி நடக்கிறது.

மின்துறை கிராமம் வடக்கு இயக்குதலும் பராமரித்தலும் பிரிவு செயற்பொறியாளர் செய்திக்குறிப்பு:

சேதராப்பட்டு, பிப்டிக் தொழிற்பேட்டையில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறை தீர்வு முகாம், நாளை மறுநாள் 12ம் தேதி, காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடக்கிறது.

முகாமில், மின்நுகர்வோர்கள், மின்பட்டியல் குறைந்த மின் அழுத்தம், மின் மானிகளின் குறைபாடு, தெருவிளக்கு மற்றும் மின்நுகர்வு தொடர்புடைய குறைகள் இருப்பின் நேரில் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap