sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 சாராயக் கடைகளுக்கு தேர்தல் நன்னடத்தை விதி

/

 சாராயக் கடைகளுக்கு தேர்தல் நன்னடத்தை விதி

 சாராயக் கடைகளுக்கு தேர்தல் நன்னடத்தை விதி

 சாராயக் கடைகளுக்கு தேர்தல் நன்னடத்தை விதி


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கள், சாராயக் கடைக்களுக்கான தேர்தல் நன்னடத்தை விதிகள் அறிவுறுத்தல் கூட்டம் நேற்று கலால் துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் தலைமையில் நடந்தது.

புதுச்சேரி மாநிலத்தில் 92 கள் மற்றும் 110 சாராயக்கடைகள் உள்ளன. விரைவில் சட்டசபை தேர்தல் வருவதை முன்னிட்டு, புதுச்சேரி கள் மற்றும் சாராயக் கடை உரிமையாளர்களுக்கு தேர்தல் நன்னடத்தை அறிவுறுத்தல் கூட்டம் கலால் ஆணையர் விக்ராந்த் ராஜா உத்தரவின் படி, கலால் துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் தலைமையில் நடந்தது.

சாராயக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட நேரங்களில் மட்டும் கடைகள் இயங்குவது, தேர்தல் விதிமுறை மீறி செயல்படும் கடைகளின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும்.

சாராய பாக்கெட்டுகளில் ஹாலோகிராம் ஸ்டிக்கர் ஓட்டுவது, உள்ளிட்டவை கண்டிப்பாக கடைப்பிடிக்க கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் தாசில்தார் ராஜேஷ் கண்ணா, துணை தாசில்தார் நாகராஜ், இன்ஸ்பெக்டர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar