Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு பள்ளியில் பரிமாற்ற நிகழ்ச்சி

அரசு பள்ளியில் பரிமாற்ற நிகழ்ச்சி

அரசு பள்ளியில் பரிமாற்ற நிகழ்ச்சி


ADDED : ஏப் 27, 2025 04:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2025 04:45 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : அரசு துவக்கப்பள்ளியில், பள்ளி பரிமாற்றம் திட்டத்தின் மூலம் நடந்த, நிகழ்ச்சியில், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சாணாரப்பேட்டை அரசு துவக்கப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் ரமேஷ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் காமராஜர் நகர் அரசு துவக்கப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இரு பள்ளி மாணவர்கள் ஒருவொருக்கு ஒருவர் கலந்து ஆலோசித்தனர்.

மாணவர்கள் தங்கள் திறமைகளை கண்காட்சியில் வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் மகாலட்சுமி உட்பட இரு பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us