sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 25, 2026 ,பங்குனி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ட்ரோன் மூலம் உரம் தெளிப்பு

/

ட்ரோன் மூலம் உரம் தெளிப்பு

ட்ரோன் மூலம் உரம் தெளிப்பு

ட்ரோன் மூலம் உரம் தெளிப்பு


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம் : கரையாம்புத்துார் உழவர் உதவியகம் சார்பில், ட்ரோன் மூலம் நானோ யூரியா உரம் தெளிக்கும் செயல்விளக்கம் நிகழ்ச்சி கடுவனுார் கிராமத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு, வேளாண் அலுவலர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். உதவி வேளாண் அலுவலர் கங்காதுரை முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ட்ரோன் மூலம் விவசாயிகள் நெற்பயிர்களில் எவ்வாறு நானோ யூரியா உரம் தெளிப்பது என்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனர். தொடர்ந்து இலவசமாக மருந்து தெளிக்கும் பணி நடந்தது. இதன் மூலம் விவசாயிகளுக்கு நேரம் மற்றும் பணம் மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. பக்தவச்சலம் நன்றி கூறினார்.




    • Dinamalar Events


    Dinamalar