Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டிராக்டர்களுக்கு அபராதம்

டிராக்டர்களுக்கு அபராதம்

டிராக்டர்களுக்கு அபராதம்


ADDED : மே 27, 2025 07:18 AM

Follow on Google

ADDED : மே 27, 2025 07:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: நுாறடி சாலையில் ஆவணங்கள் இன்றி இயங்கிய டிராக்டர்களை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர்.

புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை எதிரே வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப் இன்ஸ்பெக்டர் பாலசந்தர் தலைமையில் போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த இரண்டு ட்ரெய்லர்களில் செங்கல் ஏற்றி வந்த டிராக்டர்களை தடுத்து நிறுத்தி ஆவணங்களை ஆய்வு செய்தனர். அதில், ஆவணங்கள் இன்றி இயங்கிய டிராக்டர்களுக்கு அபராதம் விதித்தனர்.

மேலும், அவ்வழியாக அதிவேகமாக இயங்கப்பட்ட பைக்குகள், கார்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap