sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தீ மிதி திருவிழா

/

தீ மிதி திருவிழா

தீ மிதி திருவிழா

தீ மிதி திருவிழா


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம் : போகிப்பண்டிகை முன்னிட்டு, பண்டசோழநல்லுார் முத்தலாம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நாளை நடக்கிறது.

பண்டசோழநல்லுார் கிராமத்தில் பிரசித்திபெற்ற முத்தாலம்மன் கோவில் உள்ளது. இக்கோவலில் போகிப்பண்டிகை தோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நாளை 14ம் தேதி போகிப்பண்டிகை முன்னிட்டு இக்கோவிலில் அதிகாலை 5.00 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது. தீமிதி திருவிழாவில் பண்டசோழநல்லுார் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களம் மற்றும் பொதுமக்கள் வேண்டிக் கொண்டு தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்த உள்ளனர்.




    • Dinamalar Events


    Dinamalar