தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விபத்தில் மீனவர் பலி

விபத்தில் மீனவர் பலி

விபத்தில் மீனவர் பலி


ADDED : ஆக 16, 2025 11:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2025 11:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்கால், கோட்டுச்சேரி, கீழகாசாகுடி சுனாமி நகரை சேர்ந்தவர் நாகராஜ் மகன் வீரவசந்த், 29; மீனனர்.

நேற்று முன்தினம் இரவு தனது நண்பரின் பைக்கை வாங்கிகொண்டு, காரைக்கால்மேடு சிங்காரவேலர் சிலை அருகில் சென்றபோது, திடீரென சாலையை கடந்து சென்ற பசுங்கன்றின் மீது மோதியது. படுகாயமடைந்த வீரவசந்த், அரசு மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.

பசுங்கன்றும் இறந்தது. நகர போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us