sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 14, 2026 ,மாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தீவனப்புல் வளர்ப்பு பயிற்சி முகாம் 

/

தீவனப்புல் வளர்ப்பு பயிற்சி முகாம் 

தீவனப்புல் வளர்ப்பு பயிற்சி முகாம் 

தீவனப்புல் வளர்ப்பு பயிற்சி முகாம் 


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம் : வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில், பால் உற்பத்தி பெருக்கும் வகையில் தீவனப்புல் வளர்ப்பு மற்றும் அடர் தீவனம் மேலாண்மை பயிற்சி முகாம் நடந்தது.

கரையாம்புத்துார் உழவர் உதவியகம் அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, வேளாண் அலுவலர் புவனேஸ்வரி வரவேற்றார். பாகூர் கோட்ட இணை வேளாண் இயக்குனர் சிவபெருமான், துணை வேளாண் இயக்குனர் குமரவேல் தலைமை தாங்கினர். கால்நடை மருத்துவர்கள் சம்பத்குமார், சிவசங்கரி ஆகியோர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

உதவி வேளாண் அலுவலர் கங்காதுரை ஏற்பாடு களை செய்திருந்தார்.

ஆத்மா திட்ட மேலாளர் பக்தவச்சலம் நன்றி கூறினார்.




    • Dinamalar Events


    Dinamalar