sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அன்னதானம்

/

அன்னதானம்

அன்னதானம்

அன்னதானம்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி; மாசி மக தீர்த்தவாரியை முன்னிட்டு உருளையன்பேட்டை தொகுதி பா.ஜ., பொறுப்பாளர் பிரபுதாஸ், பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

புதுச்சேரி மாசி மகம் கடல் தீர்த்தவாரியை முன்னிட்டு மோடி மக்கள் சேவை மையம் சார்பில், 28ம் ஆண்டு அன்னதான விழா நடந்தது.

உருளையன்பேட்டை தொகுதி பா.ஜ., பொறுப்பாளரும், மோடி மக்கள் சேவை மைய நிறுவனருமான பிரபுதாஸ் அறுசுவை அன்னதானம் வழங்கினார். இதில், பா.ஜ., முக்கிய பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




    • Dinamalar Events


    Dinamalar