Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இலவச காலணி போர்வை வழங்கல் 

இலவச காலணி போர்வை வழங்கல் 

இலவச காலணி போர்வை வழங்கல் 


ADDED : மே 20, 2025 06:37 AM

Follow on Google

ADDED : மே 20, 2025 06:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : திலாசுபேட்டையை சேர்ந்த பயனாளிகளுக்கு இலவச காலணி மற்றும் போர்வையை அரசு கொறடா ஆறுமுகம் நேற்று வழங்கினார்.

புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் 60 வயத்திற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச காலணி, போர்வை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இந்திரா நகர் தொகுதி திலாசுபேட்டை அங்கன்வாடி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில், அரசு கொறடா ஆறுமுகம் தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு இலவச காலணி மற்றும் போர்வை வழங்கினார். இதில், துறை அதிகாரிகள், அங்கன்வாடி ஊழியர்கள், என்.ஆர்.காங்., பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap