Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கடற்கரையில் குப்பைகள் அகற்றம்

கடற்கரையில் குப்பைகள் அகற்றம்

கடற்கரையில் குப்பைகள் அகற்றம்


ADDED : ஏப் 22, 2025 04:24 AM

Follow on Google

ADDED : ஏப் 22, 2025 04:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரி பயோ கெமிஸ்ட்ரி இரண்டாம் ஆண்டு மாணவர்கள் இணைந்து, புதுச்சேரி காந்தி சிலை பின்புறம் கடற்கரையில் இருந்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியை நேற்று மேற்கொண்டனர்.

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை சேர்மன் லட்சுமிபதி தலைமை தாங்கினார், சமுதாய கல்லூரி உயிர் வேதியியல் துறை உதவி பேராசிரியை தாரகேஸ்வரி, ரெட் கிராஸ் சொசைட்டி பொருளாளர்பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். உறுப்பினர்கள் பெருமாள், சீனிவாசன், பிரபாகர், திலகவதி, ஆளவந்தார், பிரதிஷ் இருதயராஜ், ஆரோக்கியசாமி, நூர்சாஹிப் ஆகியோர் மாணவ மாணவிகளுடன் இணைந்து சமூக ஈடுபாடு சேவை திட்டத்தின் ஒரு பகுதியாக கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியை செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap