sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கருட சேவை உற்சவம்

/

கருட சேவை உற்சவம்

கருட சேவை உற்சவம்

கருட சேவை உற்சவம்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் கருட சேவை உற்சவம் நேற்று நடந்தது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவில் 54ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 27ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நேற்று மாலை கருட சேவை உற்சவம் நடந்தது. முன்னதாக காலை பெருமாளுக்கு சிறப்பு அபி ேஷகம் ஆராதனைகளும், தொடர்ந்து திருமஞ்சனம் நடந்தது. மாலை கருட சேவை உற்சவம் நடந்தது. விழாவில் முன்னாள் நீதிபதி ராமபத்திரன் மற்றும் திராள பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar