Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாலின சமத்துவ விழிப்புணர்வு

 பாலின சமத்துவ விழிப்புணர்வு

 பாலின சமத்துவ விழிப்புணர்வு


ADDED : ஜன 25, 2026 04:29 AM

Follow on Google

ADDED : ஜன 25, 2026 04:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: மணவெளி கிராம பஞ்சாயத்து, மகளிர் கூட்டமைப்பு மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் இணைந்து பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.

பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலின விழிப்புணர்வு ஏற்படுத்தி, 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலம் சென்றனர். மணவெளி முத்துமாரியம்மன் கோவிலில் நடந்த துவக்க நிகழ்ச்சியில், மகளிர் கூட்டமைப்பை சேர்ந்த சத்யா, விஜயலட்சுமி, தவமணி, கலையரசி, மலர்க்கொடி, பஞ்சாயத்து தலைவர் மீரா உட்பட வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us