sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பிரபல ரவுடிக்கு 'குண்டாஸ்'

/

பிரபல ரவுடிக்கு 'குண்டாஸ்'

பிரபல ரவுடிக்கு 'குண்டாஸ்'

பிரபல ரவுடிக்கு 'குண்டாஸ்'


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்திற்குட்பட்ட, வசந்த் நகர், கெங்கை வீதியைச் சேர்ந்தவர் சிவபெருமான் (எ) சத்தியா, 30. பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, வெடிகுண்டு வீச்சு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் பெரியக்கடை போலீஸ் வழக்கு ஒன்றில் கைதாகி, தற்போது காலப்பட்டு சிறையில் உள்ளார்.

இவரால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என கருதி, இவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு பெரியக்கடை போலீசார் பரிந்துரை செய்தனர். அதன்பேரில், சத்தியாவை ஓராண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையிலடைக்க கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள சத்தியாவிடம் வழங்கப்பட்டது.




    • Dinamalar Events


    Dinamalar