sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குட்கா விற்றவர் கைது

/

குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி; குட்கா பெருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனுார் உதவி சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.

வில்லியனுார் கனுவாப்பேட் அரசு பள்ளி அருகில் உள்ள கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் அங்கு சென்று, கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது வி.மணவெளி பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி 62, என்பவரது கடையில் குட்கா பொருட்கள் விற்றது தெரியவந்தது.

இதையடுத்து கடையில் இருந்த ஹான்ஸ், கூல்லீப் உள்ளிட்ட 56 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடை உரிமையாளர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar