sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

திருவள்ளூர் பள்ளியில் உயர் கல்வி வழிகாட்டி

/

திருவள்ளூர் பள்ளியில் உயர் கல்வி வழிகாட்டி

திருவள்ளூர் பள்ளியில் உயர் கல்வி வழிகாட்டி

திருவள்ளூர் பள்ளியில் உயர் கல்வி வழிகாட்டி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி; திருவள்ளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.

அரசு தொழிலாளர் துறை, வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திருவள்ளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வர் தலைமை தாங்கினார். வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரி காமராஜ் கோபு, பிளஸ் 2 படிப்பிற்கு பிறகு உயர்கல்வியில் உள்ள வழிகள், மேற்படிப்புக்கான கல்வி உதவித்தொகை பெறுதல் உள்ளிட்ட தகவல்களை விளக்கினார் .

நெல்லித்தோப்பு மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜீவானந்தம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உயர் கல்வி தொடர்பான வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.




    • Dinamalar Events


    Dinamalar