sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

எச்.ஐ.வி., விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

எச்.ஐ.வி., விழிப்புணர்வு நிகழ்ச்சி

எச்.ஐ.வி., விழிப்புணர்வு நிகழ்ச்சி

எச்.ஐ.வி., விழிப்புணர்வு நிகழ்ச்சி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தாகூர் அரசு மற்றும் கலை கல்லுாரியில், செந்நாடா சங்கம் சார்பில், எச்.ஐ.வி., விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கல்லுாரி முதல்வர் சசி காந்த தாஸ் தலைமை தாங்கினார். செந்நாடா சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எப்சிபா வரவேற்றார். குளூனி சோஷியல் சர்வீஸ் டிரஸ்ட் செவிலியர் லிசி குழுவினர் கல்லுாரி மாணவிகளுக்கு எச்.ஐ.வி., குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் 60 மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மாணவி ஹரிணி நன்றி கூறினார்.




    • Dinamalar Events


    Dinamalar